LIC பாலிசி தாரர்களே எச்சரிக்கை ! லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
இன்சூரன்ஸ் துறையின் முக்கிய நிறுவனத்தை சேர்ந்த LIC பாலிசி தாரர்களே எச்சரிக்கை. பாலிசி தொடர்பான எந்த வித முடிவுகளையும் எடுக்கும் போது பாலிசிதாரர்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம். life insurance corporation. LIC பாலிசி தாரர்களே எச்சரிக்கை பாலிசிதாரர்கள் பாலிசிகளை LIC நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு பதிலாக விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் மற்றும் வேறு வகையில் பெறுவதற்கு முன் வந்துள்ளதாக அறிகிறோம். … Read more