கர்நாடகாவில் மின்னலில் இருந்து நூலிழையில் தப்பிய சிறுமி – பகீர் கிளப்பும் வீடியோ வைரல்!
சமீபத்தில் கர்நாடகாவில் மின்னலில் இருந்து நூலிழையில் தப்பிய சிறுமி: தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இப்படி தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அந்த மூன்று மாநிலங்களுக்கும் வானிலை மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக மழை என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதில் நனைந்து ஆட்டம் போடாத ஆட்களே இருக்க முடியாது. குறிப்பாக சிறுவர், சிறுமிகள் மொட்டை மாடிக்கு சென்று மயிலை போல ஆட்டம் போடுவார்கள். பெற்றோர்கள் மழையில் … Read more