இந்தியாவில் வீரியமெடுக்கும் சண்டிபுரா வைரஸ் – 14 ஆயிரம் பேர் பாதிப்பு – 4 வயது சிறுமி உயிரிழப்பு!!

இந்தியாவில் வீரியமெடுக்கும் சண்டிபுரா வைரஸ் - 14 ஆயிரம் பேர் பாதிப்பு - 4 வயது சிறுமி உயிரிழப்பு!!

முக்கிய செய்தி 18.07.2024: இந்தியாவில் வீரியமெடுக்கும் சண்டிபுரா வைரஸ். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் குஜராத்தில் சண்டிபுரா என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் வீரியமெடுக்கும் சண்டிபுரா வைரஸ் குறிப்பாக சொல்ல போனால் சபர்கந்தா, ஆரவல்லி, மஹிசாகர், ராஜ்கோட் உள்ளிட்ட பகுதிகளில் … Read more