பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியா ! சற்று முன் 367 ரன்கள் குவிப்பு !
பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியா . ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றது. இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில் ஆஸ்திரேலியா 367ரன்கள் எடுத்து உள்ளது. பாகிஸ்தான் 368 ரன்கள் இலக்காகக் கொண்டு விளையாட உள்ளது. பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியா ! சற்று முன் 367 ரன்கள் குவிப்பு ! ஆஸ்திரேலியா & பாகிஸ்தான் : இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் … Read more