தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் ஏதேனும் பண்டிகை நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா நாளை முதல் ஆரம்பமாக இருக்கிறது. Join WhatsApp Group இந்த திருவிழா கிட்டத்தட்ட 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கும். மேலும் இந்த திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் … Read more