மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு – மதுரை மண்ணின் ராணியாக இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா மக்களால் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திருவிழாவின் 10ம் நாள் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. மேலும் இந்த திருவிழாவின் உச்சபட்ச நிகழ்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் விழா, நாளை (ஏப்ரல் 23) நடைபெற இருக்கிறது. உடனுக்குடன் செய்திகளை … Read more