Typist வேலைக்கு ஆட்கள் தேவை! 50 காலியிடங்கள் தகுதி: தட்டச்சு தேர்வில் தேர்ச்சி!

Typist வேலைக்கு ஆட்கள் தேவை! 50 காலியிடங்கள் தகுதி: தட்டச்சு தேர்வில் தேர்ச்சி!

தட்டச்சு தேர்வு சான்றிதழ் இருக்கா இதோ Typist வேலைக்கு 50 ஆட்கள் தேவை. தமிழக அரசின் பயிற்சி துறையில் காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட பதவிக்கு தேவையான அடிப்படை தகுதி, மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை காணலாம். Typist வேலைக்கு ஆட்கள் தேவை அமைப்பின் பெயர் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வகை : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவிகளின் பெயர் : Typist (தட்டச்சர்) மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 50 … Read more