விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 2024  – திமுக வேட்பாளரை அறிவித்த முதல்வர் முக ஸ்டாலின்!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 2024  - திமுக வேட்பாளரை அறிவித்த முதல்வர் முக ஸ்டாலின்!!

vikravandi by election விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 2024: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் நடைபெற வில்லை. உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததை அடுத்து தொடர்ந்து தேர்தல் நடைபெறாமல் இருந்த அந்த தொகுதியில் வருகிற ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் வருகிற ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 21ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் … Read more

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி? தமிழக முதல்வருடன் கூடும் ஆலோசனை கூட்டம்?

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி? தமிழக முதல்வருடன் கூடும் ஆலோசனை கூட்டம்?

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி: நாட்டில் நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. நாளை மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வட இந்தியா பக்கம் அதிக வாக்குகளை பெற்ற பாஜக கட்சி தமிழகத்தில் மண்ணை கவ்வியது என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. அங்கே பாஜக கட்சி … Read more

தமிழக சட்டசபை கூட்டம் எப்போது கூடுகிறது? சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட முக்கிய அறிக்கை!

தமிழக சட்டசபை கூட்டம் எப்போது கூடுகிறது? சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட முக்கிய அறிக்கை!

தமிழக சட்டசபை கூட்டம் எப்போது கூடுகிறது: தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தமிழக சட்டசபை கூட்டம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி தமிழக சட்டசபை கூட்டம் கூடியது. … Read more

நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு… ஏற்பாடுகள் தீவிரம்!!

நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு... ஏற்பாடுகள் தீவிரம்!!

நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு: நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அதில் BJP 242 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை. இருப்பினும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதால், 3வது முறையாக மோடி பிரதமராக இருக்கிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

எதிர்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி? காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன?

எதிர்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி? காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன?

எதிர்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி: 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் 544 தொகுதிகளில் 292 பகுதிகளில் பாஜக கூட்டணி NDA முன்னிலை வகித்து வருகிறது. அதே போல் காங்கிரஸ் கூட்டணி INDIA  232 தொகுதிகளில்  முன்னிலை வகித்து வந்தது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெறும் 91 பகுதிகளில் தான் முன்னிலை … Read more

2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்… அதுவும் எந்த தொகுதி தெரியுமா?

2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்… அதுவும் எந்த தொகுதி தெரியுமா?

2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்: 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், நேற்று அதற்கான முடிவுகள் வெளியானது. தேசிய அளவில் 543 இடங்களில் பாஜக கூட்டணி 293 இடங்களை பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 240 இடங்களில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனித்துவ ஆட்சிக்கு 270 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால், இம்முறை ஆட்சி கூட்டணியில் அமைய இருக்கிறது. அதுமட்டுமின்றி பாஜக தமிழகத்தில் ஒரு டெபாசிட் … Read more

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக்? 25 ஆண்டுகளுக்கு பிறகு முடிந்த அரசியல் வாழ்க்கை!!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக்? 25 ஆண்டுகளுக்கு பிறகு முடிந்த அரசியல் வாழ்க்கை!!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக்: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தது. அதே போல் நான்கு கட்டங்களாக நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகளும் நேற்று வெளியானது. 147 தொகுதிகளில் நடைபெற்ற இந்த  சட்டசபை தேர்தலில்  பா.ஜ., 78 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்., 14 இடங்களிலும் வெற்றி முத்திரை பதித்தது. இதன் மூலமாக 25 ஆண்டுகளாக ஒடிசா மாநிலத்தை கைக்குள் வைத்திருந்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி … Read more

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி – தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி - தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி: தற்போது எந்த சோசியல் மீடியா பக்கம் சென்றாலும் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து தான் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இந்த முறையும் மோடி தான் பிரதமராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தேர்தலில் எதிர்பாராத விதமாக சில வேட்பாளர்கள் வெற்றியை நிலைநாட்டி உள்ளனர். அந்த வகையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்த வாரிசு வெற்றி பெற்றது தான் தற்போது பேசும் பொருளாக … Read more