மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட “நாம் தமிழர் கட்சி” … தேர்தல் ஆணையம் அறிவிப்பு.. நாதக கட்சியினர் கொண்டாட்டம்!!
மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட “நாம் தமிழர் கட்சி”: நாட்டில் நடந்து முடிந்த 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேசிய அளவில் பாஜக கூட்டணி 292 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 232 தொகுதியிலும் மற்றவை 17 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக அரியணை ஏறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜக கட்சியால் தலை தூக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் … Read more