பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி ! முக்கிய இலாக்காக்கள் யாருக்கு? – கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை !

பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி ! முக்கிய இலாக்காக்கள் யாருக்கு? - கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை !

பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இந்த எண்ணிக்கையானது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த இடங்களை விட 60 இடங்கள் குறைவாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனித்து ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளில்ஈடுபட்டு வருகிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை : … Read more

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024: கோட்டை யாருக்கு சொந்தம்? முழு விவரம் உள்ளே!!

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024: கோட்டை யாருக்கு சொந்தம்? முழு விவரம் உள்ளே!!

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024: மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18வது லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. மேலும் தென்னிந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் அதிக கவனம் பெற்ற மாநிலம் தான் தமிழ்நாடு. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. அங்கு 69.46 சதவீதம் தான் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதலில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் வெளியான புள்ளி விவரங்களில் திருத்தம் செய்யப்பட்டது. … Read more

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் – மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு !

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் - மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு !

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள். தற்போது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மத்தியில் யார் ஆட்சியமைக்கப்போவது என்பது குறித்து அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் தேசிய காட்சிகளை காட்டிலும் மாநில காட்சிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தலில் சாதனை படைத்த மாநில காட்சிகள் … Read more

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் –  என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் -  என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்: 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஜூன் 1ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் அனல் பறக்க வெளியாகி வருகிறது. கிட்டத்தட்ட 5 சுற்றுகள் முடிந்த நிலையில் இப்பொழுது வரை தமிழகத்தில் திமுக கட்சி தான் லீடிங்கில் இருந்து வருகிறது. கடந்த 2019 ஆண்டு போலவே 2024 ல் பாஜக கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர் – வளைத்து பிடித்த காவல்துறை!!

கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர் - வளைத்து பிடித்த காவல்துறை!!

கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர்: நாட்டில் தற்போது நடந்து முடிந்த 18வது பாராளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று களைகட்டி வருகிறது. தொடர்ந்து தமிழகத்தில் திமுக கட்சி முன்னிலையில் வகித்து வருகிறது. அதேபோல் தேசிய அளவில் NDA பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் மாலை 4 மணிக்கு மேல் தான் செங்கோட்டை யாருக்கு என்று தீர்மானம் செய்யப்படும். இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து … Read more

தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: 39 தொகுதியில் எந்த கட்சி முன்னிலையில் உள்ளது தெரியுமா? முழு விவரம் இதோ!

தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: 39 தொகுதியில் எந்த கட்சி முன்னிலையில் உள்ளது தெரியுமா? முழு விவரம் இதோ!

தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: மக்களவை தேர்தல் நடப்பாண்டில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கிட்டத்தட்ட 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது.   மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 – LIVE UPDATE… எந்த கட்சி முன்னிலையில் இருக்கு தெரியுமா? உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு … என்ன காரணம் தெரியுமா? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு … என்ன காரணம் தெரியுமா? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து நாளை ஜூன் 4ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. மேலும் நாளைக்கே முடிவையும் அறிவிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குகளை எண்ணுவதற்கு அதிகமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடைசியாக ஜூன் 1ம் தேதி … Read more

மக்களவை தேர்தல் 2024 – சாக்கடையில் வீசப்பட்ட EVM மிஷின்… மேற்கு வங்கத்தில் வன்முறை வெடிப்பு!

மக்களவை தேர்தல் 2024 - சாக்கடையில் வீசப்பட்ட EVM மிஷின்… மேற்கு வங்கத்தில் வன்முறை வெடிப்பு!

மக்களவை தேர்தல் 2024 – சாக்கடையில் வீசப்பட்ட EVM மிஷின்: 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசி கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதாவது மேற்கு வங்காளம், பீகார்,  ஒடிசா, பஞ்சாப்,  உத்தரப் பிரதேசம்,   இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் என மொத்தம் 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட 9 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவில் … Read more