அடேங்கப்பா.., லொள்ளு சபா சுவாமிநாதனுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைங்க இருக்கா?.., குடும்ப புகைப்படம் உள்ளே!!
விஜய் டிவியின் பேமஸ் ஷோபனா லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பேமஸான சுவாமி நாதனின் குடும்பம் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. லொள்ளு சபா சுவாமிநாதன்: விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த ஷோ என்றால் அது லொள்ளு சபா தான். சூப்பர் ஹிட் படங்களை பங்கமாக கலாய்த்து கலைஞர்கள் அடித்த லூட்டியை தற்போது வரை யாராலும் மறக்க முடியாது. அப்பேற்பட்ட ஷோவில் இருந்து சந்தானம், ஜீவா, மனோகர், மாறன், சேசு … Read more