விக்னேஷ் சிவனுக்கு LIC போட்டதால் வந்த சோதனை ! லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன் பெயர் மாறுமா ?
டைரக்டர் விக்னேஷ் சிவனின் புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்(LIC) ‘ . இந்த படத்தின் தலைப்பை 7 நாட்களுக்குள் மாற்றக்கோரி 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவிற்கும், விக்னேஷ் சிவனுக்கு LIC நிறுவனம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் புதிதாக எடுக்கும் படம் தான் L .I .C. இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் போடப்பட்டது. இப்படத்தின் கதாநாயகன் லவ் டுடே படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன். நடிகை கீர்த்தி ஷெட்டி. … Read more