லால் சலாம் – லவ்வர் ரேஸில் புதிய திருப்பம்.., ஓடிடி தளத்தில் போட்டி போட்ட படக்குழு – முழு லிஸ்ட் இதோ!!
தமிழ் சினிமாவில் அடுத்த மாதம் புதிய படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோவில் நடித்து கடந்த மாதம் 12ம் தேதி வெளியான திரைப்படம் தான் லால் சலாம். ஸ்போர்ட்ஸ் டிராமாவாக வெளியான இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடு ரோலில் நடித்திருத்தனர். ஓப்பனிங்கில் நல்ல வசூலை … Read more