சென்னைக்கு வரப்போகும் புது ஆபத்து – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் இன்று காலையில் இருந்து லேசானது முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு ஆபத்து இல்லை. சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏனென்றால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையை கடந்து செல்ல இருப்பதால், காற்றுகுவிப்பும் வடக்கே நகர்வதன் காரணமாக சென்னை ஆபத்தில் இருந்து தப்பி உள்ளது என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Join … Read more