இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்.., புத்தாண்டு முதல் சிலிண்டர் விலை ரூ. 450.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
இன்றைய காலகட்டத்தில் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய பொருளாக சமையல் எரிவாயு இருந்து வருகிறது. ஆனால் சில மாதங்களாக கேஸ் சிலிண்டரின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளாகி வந்த நிலையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபையில் BJP கட்சி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை குறைப்பு என பல திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது. … Read more