“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – OTTயில் சிக்ஸர் அடிக்குமா?
“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ்: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பர் 20ந் தேதி தியேட்டரில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் தமிழரசன் பச்சமுத்து. “லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் மேலும் இந்த படத்தில், சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் … Read more