Today Lunch Box: பட்டுச் செல்லங்களுக்கு ஆரோக்கிய லஞ்ச்… பாலக் ரைஸ்

Today Lunch Box: பட்டுச் செல்லங்களுக்கு ஆரோக்கிய லஞ்ச்… பாலக் ரைஸ்

பாலக் ரைஸ்: பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு Today Lunch Box என்ன சமையல் செய்து தரலாம் என்று அவர்களது தாய்மார்கள் தினமும் குழம்புவது வழக்கமான ஒன்று. இது பள்ளிக்கு செல்லும் வயதில் இருக்கும் குழந்தைகள் வீட்டில் அன்றாடம் நடக்கும் போராட்டம். சாப்பாடு கட்டிக் கொடுத்தால் அப்படியே திருப்பிக் கொண்டு வந்துவிடுகிறார்கள் என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் கம்ப்ளைன்டாக இருக்கிறது. பிள்ளைகளை கேட்டா அவர்கள ஒரே வார்த்தையில் பிடிக்கலன்னு சொல்லி விடுகிறார்கள். Today Lunch Box: பட்டுச் செல்லங்களுக்கு ஆரோக்கிய … Read more