இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து !
இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளநிலையில் நாளை கடைசி கட்டமான 7 ஆம் கட்ட வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது. இதையடுத்தது வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேலும் இது குறித்து ஆலோசனை நடத்த இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more