எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் எங்களை பாராட்டியிருப்பார் ! பாஜகவில் இணைந்தது குறித்து ராதிகா சரத்குமார் கருத்து !
எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் எங்களை பாராட்டியிருப்பார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துக்கொண்டார். அதன் படி பாஜக கூட்டணியில் சரத்குமாருக்கு விருதுநகர் நடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் விருதுநகர் தொகுதி வேட்பளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டார். விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பகுத்தறிவுவாதியும், முற்போக்கு சிந்தனையாளருமான ராதிகா சரத்குமாரின் … Read more