மதகஜராஜா படத்தில் கேமியோ ரோலில் நடித்த பிரபல நடிகை..  அது யார் தெரியுமா?

மதகஜராஜா படத்தில் கேமியோ ரோலில் நடித்த பிரபல நடிகை..  அது யார் தெரியுமா?

நடிகர் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் கேமியோ ரோலில் நடித்த பிரபல நடிகை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஒருவர் கூறியுள்ளார். தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால். தற்போது இவர் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் அவருடைய நடிப்பில் உருவாகி கிட்டத்தட்ட 12 வருடங்களாக கிடப்பில் இருந்த மதகஜராஜா பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. Join telegram Group அதாவது, … Read more