CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி” –  ஹீரோயின் யார் தெரியுமா?

CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த "மிஸ் மேகி" -  ஹீரோயின் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி(CWC 5)சீசன் புதிய நடுவரான மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த மிஸ் மேகி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த மிஸ் மேகி விஜய் டிவியில் குக் வித் கோமாளி 5ம் சீசன் தற்போது பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதற்குள் பிரியங்கா தான் இந்த சீசனில் வெற்றி பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. மேலும் இந்த சீசனில் பல மாற்றங்கள் நடைபெற்றது. அந்த மாதிரி … Read more