விஜய் டிவிக்கு தாவிய எதிர்நீச்சல் நடிகை – டிஆர்பிக்காக VIJAY TV போட்ட வலை!

விஜய் டிவிக்கு தாவிய எதிர்நீச்சல் நடிகை - டிஆர்பிக்காக VIJAY TV போட்ட வலை!

சீரியலுக்கு பெயர் போன சன் டிவியின் எதிர்நீச்சல் நடிகை தற்போது விஜய் டிவிக்கு தாவிய தாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை: விஜய் டிவியில் தற்போது பல சீரியல்கள் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் சீரியல் என்று எடுத்துக் கொண்டால் சன் டிவி தான். பல சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நிறைவடைந்த எதிர்நீச்சல் சீரியல் கடந்த இரண்டு வருடங்களாக, மக்களை கைக்குள் வைத்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால்  மாரிமுத்து இறந்ததால் … Read more