மதுரை ஆவின் வயர்மேன் ஆட்சேர்ப்பு 2024 ! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.06.2024 !
மதுரை ஆவின் வயர்மேன் ஆட்சேர்ப்பு 2024. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் வயர்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு , விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றுன் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை ஆவின் வயர்மேன் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் … Read more