மதுரையில் ரூ 50 கோடி முதலீட்டில் INFINX ஐடி நிறுவனம் – 700 பேருக்கு வேலை கன்பார்ம் – முதல்வர் ஒப்பந்தம்!
மதுரையில் ரூ 50 கோடி முதலீட்டில் INFINX ஐடி நிறுவனம்: தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் தற்போது அமெரிக்கப் பயணத்தில் மேற்கொண்டுள்ளார். இப்பொழுது அவர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வருகின்றனர். மதுரையில் ரூ 50 கோடி முதலீட்டில் INFINX ஐடி நிறுவனம் அதற்கான முதலீட்டு அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் ரொம்ப வருஷமா முதல்வர் முக ஸ்டாலின் அரசு … Read more