கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் போராட்டம் – சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை!
மதுரை – திருமங்கலம்: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் போராட்டம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி வழி சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. சமீபத்தில் கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் இல்லாமல் அனுமதி வழங்கி வந்த நிலையில், தற்போது அதை தளர்த்தி உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் சுங்க வரி கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்தது. கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் போராட்டம் … Read more