மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 3  ஆக உயர்வு!!

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 3  ஆக உயர்வு!!

மதுரை விசாகா மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்: மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் என்ற பகுதியில் விசாகா பெண்கள் தங்கு விடுதி இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த மகளிர் விடுதியில் கடந்த 12ஆம் தேதி பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. மதுரை விசாகா மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம் இந்த தீ விபத்தில் 2  பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி அந்த … Read more