காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை ! கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு !

காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை ! கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு !

காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை. தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS நிலக்கோட்டை விளாம்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ஷர்மிளா. இந்நிலையில் இவரது வீடு மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தில் உள்ளது. … Read more

மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு – மதுரை மண்ணின் ராணியாக இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா மக்களால் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திருவிழாவின் 10ம் நாள் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. மேலும் இந்த திருவிழாவின் உச்சபட்ச நிகழ்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் விழா, நாளை (ஏப்ரல் 23) நடைபெற இருக்கிறது. உடனுக்குடன் செய்திகளை … Read more

தியாகராஜர் கல்லூரி மதுரை வேலைவாய்ப்பு 2024 ! Clerk, Lab Assistant, Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு !

தியாகராஜர் கல்லூரி மதுரை வேலைவாய்ப்பு 2024 ! Clerk, Lab Assistant, Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு !

தியாகராஜர் கல்லூரி மதுரை வேலைவாய்ப்பு 2024. தெப்பக்குளத்தில் அமைந்துள்ள தியாகராஜர் கல்லூரியில் இயக்குனர், உதவி பேராசிரியர் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தியாகராஜர் கல்லூரி மதுரை வேலைவாய்ப்பு 2024 கல்லூரியின் பெயர்: தியாகராஜர் கல்லூரி பணிபுரியும் இடம்: மதுரை காலிப்பணியிடங்கள் விபரம்: இயக்குனர் (Director) உதவிப் பேராசிரியர் பல்வேறு பாடங்களுக்கு(Assistant Professor for various subjects) ஆய்வக உதவியாளர் கணினி மற்றும் அறிவியல் ஆய்வகம்(Lab … Read more

கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 2024 – இனி மதுரகாரங்கல  கையில பிடிக்க முடியாது?

கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 2024 - இனி மதுரகாரங்கல  கையில பிடிக்க முடியாது?

மதுரை மண்ணின் அடையாளமாக இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 2024 உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக மதுரையில் விளங்கி வருவது தான் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் மாதந்தோறும் சிறப்பு பூஜைகள், திருவிழா கொண்டாடப்பட்டு வந்தாலும், சித்திரை திருவிழா மட்டும் மக்களிடையே அதிக சிறப்புகளை பெற்றுள்ளது. இந்த திருவிழாவுக்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு … Read more

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024 ! ஏப்ரல் 9 ம் தேதி முதல் தொடக்கம் – நேரிலும் சென்று வாங்கலாம் !

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024. சித்திரை திருவிழாவின் மணிமகுடமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் வருகிற ஏப்ரல் 21 ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் வருகிற ஏப்ரல் 9 ந் தேதி முதல் 13 ந் தேதி வரை இணையத்தளம் வாயிலாக டிக்கெட் பெற்று கொள்ளலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024 திருக்கல்யாணத்தின் … Read more

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா 2024 ! இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெற உள்ளது !

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா 2024

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா 2024. பங்குனி திருவிழாவிற்காக 3 அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவிற்கான விசேஷ நாட்கள் எப்போது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா 2024 இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடந்து கொண்டு தான் உள்ளது. அதிலும் பங்குனி மாதம் நடைபெறக்கூடிய இந்த பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தொடர்ந்து 15 நாட்கள் வெகு விமர்சியாக இந்த … Read more

மதுரை சித்திரை திருவிழா 2024 திருக்கல்யாணம் முதல் அழகர் ஆற்றில் இறங்கும் வரை முழு விபரம் உள்ளே !

மதுரை சித்திரை திருவிழா 2024

மதுரை சித்திரை திருவிழா 2024. ஏப்ரல் 12 ல் தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இந்த ஆண்டு ஏப்ரல் 21 ந் தேதி நடக்கவிருக்கிறது. திருவிழாவின் நிகழ்ச்சி நிரல் கீழே முழு விபரங்களுடன் தரப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழா 2024 கோவில்நகரம் மதுரையிலே சித்திரை பெருவிழாவானது உலகளவில் புகழ் பெற்றது. இந்த சித்திரை பெருவிழாவானது கிட்டத்தட்ட ஒரு மாத நிகழ்வாக மதுரை மாநகர மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஒரு மாத நிகழ்வில் மீனாட்சி … Read more

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் திடீர் விபத்து.., தீயணைக்க போராடிய வீரர்கள்!! பயணிகள் அச்சம்!!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் திடீர் விபத்து.., தீயணைக்க போராடிய வீரர்கள்!! பயணிகள் அச்சம்!!

சேர சோழன் பாண்டியன் போன்ற பெரிய வரலாற்று மன்னர்கள் ஆண்ட பூமி தான் இந்த மதுரை. வீரம் விளைந்த ஊரில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஊரில் பல சுற்றுலா தளங்கள் இருக்கிறது. இதனால் எக்கசக்க டூரிஸ்ட் காரர்கள் மதுரைக்கு வந்து செல்கின்றனர். இதனை தொடர்ந்து மதுரையில் முக்கிய பகுதியாக இருந்து வரும் பெரியார் பேருந்து நிலையம் தற்போது புதிதாக கட்டப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் அடிக்கல் நாட்டிய நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக … Read more