மதுரை DCPU ஆட்சேர்ப்பு 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !
மதுரை DCPU ஆட்சேர்ப்பு 2024. மதுரை மாவட்டம் சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் DEO காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவியாளர் மற்றும் தரவு உள்ளீடு ஆபரேட்டர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள் கீழே காணலாம். மதுரை DCPU ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP GET DISTRICT JOBS துறை: சமூகப்பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணிபுரியும் இடம் : மதுரை காலிப்பணியிடங்கள் பெயர் & … Read more