மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா ? ஒரு பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகள் இணைக்கப்படுகிறதா ?
விரைவில் மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா. தமிழக மாநகராட்சிகள் அவ்வப்போது விரிவாக்கம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒரு பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகளை இணைத்து மதுரை மாநகராட்சி மீண்டும் விரிவாக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா மதுரை மாநகராட்சி: மதுரையானது கடந்த 1971 ம் ஆண்டு மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. அப்போது 52 சதுர கி.மீ உடன் 72 வார்டுகளாக அதன் எல்லை இருந்தது. பின்னர் மக்கள் தொகை பெருக்கத்தினால் அதன் … Read more