மனைவியை டைவர்ஸ் செய்யும் மதுரை முத்து? ஒவ்வொரு முறையும் ஏமாந்து போயிட்டே இருக்கேன்?
மனைவியை டைவர்ஸ் செய்யும் மதுரை முத்து? சின்னத்திரையில் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான முகங்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் மதுரை முத்து. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். இதையடுத்து எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைத்து வருகிறார். குறிப்பாக அவருடைய property காமெடி தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதற்கிடையில் இவர் லேகா என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 பெண் … Read more