புதிய ரேஷன் கார்டு வாங்குவோருக்கு ஜாக்பாட் – வெளியான குட் நியூஸ்!
புதிய ரேஷன் கார்டு வாங்குபவர்களில், தகுதியான மக்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் கார்டு – மகளிர் உரிமை தொகை தமிழகத்தில் வாழும் மக்களின் அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடைகளில் பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியம். அதற்கு மட்டுமின்றி அரசு கொண்டு வரும் திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகையை பெற ரேஷன் கார்டு … Read more