9 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல் முறையீடு ! தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படும் – முதல்வர் உறுதி !
9 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல் முறையீடு. மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று சட்டபேரவையில் முதல்வர் உறுதியளித்துள்ளார். 9 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல் முறையீடு ! தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படும் – முதல்வர் உறுதி ! நிதி பற்றாக்குறை தான் காரணம் : தமிழகத்தில் இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் மகளிர் உரிமைத்தொகை கவன ஈர்ப்பு தீர்மானம் … Read more