மகளிர் உரிமைத்தொகை ரூ.1 டெபாசிட் உங்களுக்கு வந்துருக்கா ? உடனே செக் பண்ணுங்க !
மகளிர் உரிமைத்தொகை ரூ.1 டெபாசிட் உங்களுக்கு வந்துருக்கா. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் பயனடைய விண்ணப்பித்த சுமார் 561/2 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. நிராகரிப்பு செய்யப்பட்டதன் காரணத்தினை அதிகாரிகள் மக்களுக்கு விளக்கம் அளித்து இருக்கின்றனர். அரசு பணியாளர்கள் , வருமான வரி செலுத்தும் குடும்பங்கள் என தகுதி அற்றவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. பயனாளர்களுக்கு தங்களின் வங்கி கணக்கிற்கு பணம் மற்றும் மொபைல் எண்ணிற்கு SMS வருகின்றதா என்பதை உறுதி செய்து … Read more