தலைகுனிந்து சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – பிரதமர் மோடி பேச்சு !

தலைகுனிந்து சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு !

மகாராஷ்டிரா சிவாஜி சிலை சேதமடைந்ததை தொடர்ந்து தலைகுனிந்து சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மகாராஷ்டிரா மாநிலம்: மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்திற்கு அருகே உள்ள ராஜ்கோட் கோட்டையில் 35 அடியில் பிரமாண்டமாக மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வெண்கல உருவச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி பிரதமர் நரேந்திர … Read more