மகளிர் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024! இந்த ஆண்டின் கடைசி வாய்ப்பு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சேலம் மாவதத்தில் மகளிர் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே உள்ள தகவல்களை முழுவதும் படித்து பின்னர் விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பெயர்: மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வேலையின் பெயர்: மாவட்ட வள பயிற்றுனர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01 சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பை படிக்கவும் கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது P.G. Diploma … Read more