மகாராஷ்டிராவில் 195 இடங்களை பிடிக்கும் BJP – Exit Poll கருத்துக்கணிப்பில் தகவல் !
மகாராஷ்டிராவில் 195 இடங்களை பிடிக்கும் BJP. தற்போது மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் 195 இடங்களை பிடிக்கும் BJP JOIN WHATSAPP TO GET DAILY NEWS மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அத்துடன் இதில் பதிவாகிய வாக்குகள் வரும் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. … Read more