பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் – அரசு கொண்டு வந்த சூப்பரான திட்டம் – எப்படி பெறுவது?
பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய்: மாநில மற்றும் மத்திய அரசு தொடர்ந்து பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக பல்வேறு நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா அரசு பெண்களுக்கான கொண்டு வந்த திட்டம் தான் ‘லட்கி பஹின் யோஜனா’. பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் இத்திட்டம் மூலம் பெண்கள் பயணடைந்து வரும் நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது. அதாவது ‘லட்கி பஹின் யோஜனா’ கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த … Read more