மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் – தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு !

மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் - தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு !

அரசு பள்ளியில் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பான விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில் தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் : சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை மாதிரி பள்ளியில் பொது தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், திருப்பூரைச் சேர்ந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர், அறிவியலுக்கு சம்பந்தமில்லாத மூடநம்பிக்கைகளை … Read more