அமெரிக்காவில் பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை – இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி !
அமெரிக்காவில் பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் அப்போது பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். அமெரிக்காவில் பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாலஸ்தீன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், 40,000 … Read more