தளபதி மீது செருப்பை வீசிய மர்ம நபர்.., விஜய் மக்கள் இயக்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை – போலீஸ் வலைவீச்சு!!
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் விஜய் மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த போது கூட்டத்தில் ஒருவர் அவர் மீது செருப்பை தூக்கி எறிந்தார். கேப்டனுக்கும் விஜய்க்கும் நல்ல உறவு இருந்த போதிலும் இப்படி ஒரு சம்பவம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இப்படி விஜய் மீது வன்மம் இருக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் தன்னை வெறுத்தவராக இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து உழைக்கும் எண்ணம் கொண்டவர் தான் விஜய். … Read more