மநீம தலைவராக மீண்டும் தேர்வான கமல்ஹாசன் – பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம் !
சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மநீம தலைவராக மீண்டும் தேர்வான கமல்ஹாசன் மேலும் கட்சி தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. Kamal Haasan re-elected as MNM President மநீம தலைவராக மீண்டும் தேர்வான கமல்ஹாசன் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மக்கள் நீதி மய்யம் : தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. Makkal Needhi Maiam … Read more