மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியமைத்து மூன்று வருடங்கள் நிறைவு செய்ததை தொடர்ந்து, பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் மக்களின் கோரிக்கைகளை விரைந்து நடவடிக்கை எடுக்க மக்களுடன் முதல்வர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும் அதன் படி முதல் கட்டமாக மனுக்கள் பெறப்பட்டு … Read more