நடிகர் மோகன்லால் ராஜினாமா – கலைந்தது மலையாள நடிகர் சங்கம்!

நடிகர் மோகன்லால் ராஜினாமா - கலைந்தது மலையாள நடிகர் சங்கம்!

நடிகர் மோகன்லால் ராஜினாமா: பொதுவாக சினிமா துறையில் பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு அதிகமாக பாலியல் துன்புறுத்தப்படுவதாக ஹேமா கமிட்டி சமீபத்தில் அறிக்கை வெளியீட்டு இருந்தது. நடிகர் மோகன்லால் ராஜினாமா அதில் வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி சினிமா அகாடமி தலைவர் … Read more