KVB வங்கியில் மேலாளர் வேலை 2024! நேர்காணல் மட்டுமே… 5 மாநிலங்களில் பணியிடங்கள் அறிவிப்பு !
KVB வங்கியில் மேலாளர் வேலை 2024. கரூர் வைஸ்யா வங்கியில் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள வங்கியின் கிளைகளில் உறவு மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வங்கியானது, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான தகவல்கலாய் கீழே காணலாம். KVB வங்கியில் மேலாளர் வேலை 2024 வங்கியின் பெயர்: கரூர் வைசியா வங்கி பணிபுரியும் இடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முழுவதும். காலிப்பணியிடங்கள் விபரம்: … Read more