மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் – ஒருவர் பலி, 5 நபர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் !

மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் - ஒருவர் பலி, 5 நபர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் !

தற்போது மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் முதியவர் ஒருவர் பலியானதை தொடர்ந்து 5 பேர் காயமடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மணிப்பூர் : மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் ராணுவ அருங்காட்சியகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் … Read more