தயாரிப்பாளர் மீது திடீர் புகார் கொடுத்த முக்கிய நடிகை.., வெளியான உண்மை காரணம்?

தயாரிப்பாளர் மீது திடீர் புகார் கொடுத்த முக்கிய நடிகை.., வெளியான உண்மை காரணம்?

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மனிஷா யாதவ். குறிப்பாக அவர் நடிப்பில் வெளியான வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவருக்கு எந்த பட வாய்ப்பு கிடைக்காமல் போன நிலையில், சென்னை 28 பார்ட் 2வில் ஐட்டம் படக்குழு நடனமாட தொடங்கினார். அதற்கு பிறகும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் திருமணம் செய்து … Read more