மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது – என்ன காரணம் தெரியுமா?
மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது: சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் வெற்றி கொடி நாட்டிய திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழில் வசூல் மழை பொழிந்தது. 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக் கலக்கியது. Join WhatsApp Group இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஸ்ரீநாத் பாசி. தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவரை கேரள போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் … Read more