தமிழகத்தில் மாஸ் காட்டும்  “மஞ்சும்மெல் பாய்ஸ்” திரைப்படம்.., மொத்தம் வசூல் இத்தனை கோடியா?

தமிழகத்தில் மாஸ் காட்டும்  "மஞ்சும்மெல் பாய்ஸ்" திரைப்படம்.., மொத்தம் வசூல் இத்தனை கோடியா?

“மஞ்சும்மெல் பாய்ஸ்” திரைப்படம் மக்களின் ஃபேவரைட் சுற்றுலா தளமான குணா குகையில் கடந்த 2006ம் ஆண்டு குழிக்குள் சிக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான்  “மஞ்சும்மெல் பாய்ஸ்”. மலையாளத்தில் உருவான இந்த படத்தை சிதம்பரம் என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாலும், உலக நாயகன் கமல்ஹாசனின் குணா பாடல் இடம் பெற்றதாலும் கேரளாவை விட தமிழகத்தில் இப்படம் அதிக வசூலை அள்ளி வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more