மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா? – தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் தான் சிம்பு. தற்போது இவர் நடிப்பில் சிம்பு 48 திரைப்படம் உருவாகி வருகிறது. சிம்புவின் சினிமா கெரியரில் முக்கிய படம் என்றால் அது மன்மதன்.கடந்த 2004ம் ஆண்டு வெளியான இப்படத்தை ஏ. ஜே. முருகன் இயக்கினார். இரட்டை வேடத்தில் சிம்பு நடித்திருந்தார். மேலும் அவருடன் சேர்ந்து ஜோதிகா, கவுண்டமணி, சிந்து துலானி, சந்தானம் உள்ளிட்ட நட்சத்திர … Read more