மதுரை – கோவை மெட்ரோவிற்கு முன்னுரிமை – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் !
தற்போது மதுரை – கோவை மெட்ரோவிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மதுரை – கோவை மெட்ரோவிற்கு முன்னுரிமை JOIN WHATSAPP TO GET DAILY NEWS மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் : சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய வீட்டுவசதி … Read more